Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Kannampalayam Town Panchayat is First Grade Town Panchayat It has extent of 11.320 sq Kmtr. It has 15 wards and 124 Streets. There is 15868 population as per 2011 census. In our Town Panchayat TWAD has implemented Pillur I and II Schemes. In this scheme we have received 20.83 Lakhs of Literes per day. we have 11 Public Toilets for public convenience. and we have collected 4.00 Metric Tons of wastes Daily by Door to Door Collection
கண்ணம்பாளையம் பேரூரர்ட்சி முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 11.320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட 15 வார்டுகள் மற்றும் 124 தெருக்களை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பேரூராட்சியில் 15868 நபர்கள் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் குடிநீர் தேவைக்காக 7 மேல்நிலைத்தொட்டிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கட்டப்பட்டு நாளொன்றுக்கு 20.83 இலட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பேரூரர்ட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக 11 பொதுக்கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பேரூராட்சியில் நாளொன்றுக்கு 4.00 மெட்ரிக் டன் அளவுள்ள குப்பைகள், வீடுவீடாக சென்று குப்பைகள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது
What's New
Town Information
| City Name: | Kannampalayam Town Panchayat |
| Area in SqKm | 11.320 |
| District | Coimbatore |
| Taluk | Sulur |
| Name of Assembly Constituency | Sulur |
| Name of Parliment Constituency | Coimbatore |
| No of Wards | 15 |
| No of Streets | 146 |
| 2011 Population | 15868 |
| Present Population | 32177 |