Kanjikovil Town Panchayat is a fully agriculture based area with a population of 11294. The main attraction among this Town Panchayat is a pond at Muthugoundenpalayam Pond with an extent of 3 acres. The water supply LPCD is 90. Which is from Kanjikovil, Nallampatti, Pethampalayam and 4 Village panchayats CWSS maintained by TWAD.
காஞ்சிக்கோவில் பேரூராட்சியானது முழுமையாக விவசாயத்தை ஆதாரமாக கொண்ட முதல் நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் முத்துக்கவுண்டம்பாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இதை சுற்றியுள்ள பகுதிகளின் நீர் ஆதாரத்திற்கு இக்குளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிநீர் விநியோகத்தை பொருத்தவரை 90 எல்.பி.சி.டி. குடிநீர் காஞ்சிக்கோவில். நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம் மற்றும் 4 கிராம் ஊராட்சிகள் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
Town Information
City Name: | Kanjikoil Town Panchayat |
Area in SqKm | 20 |
District | Erode |
Taluk | Perundurai |
Name of Assembly Constituency | Perundurai |
Name of Parliment Constituency | Tirupur |
No of Wards | 15 |
No of Streets | 39 |
2011 Population | |
Present Population |