In Kamuthi Town Panchayat is located near of Gundaru in Kamuthi Taluk, Ramanathapuram District, Tamilnadu. The total area of this Town Panchayat is 5.10 Sq.km. It contains 15 Wards and 101 Street. The Population of the town panchayat is 14754, Floating population is 4000 who are coming from nearby villages and Town for working. Nationalized Bank, Post Office, Police Station, Library, Bus-stand. There is One Government Hospital, 10 Schools. In this Town Panchayat one Weekly market held on Tuesday. In this Town panchayat 75 handpumps, 26 Sintex and 42 public foundains. Per capita of the water supply is 73 LPCD.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தேர்வுநிலை பேருராட்சி குண்டாறு கரையில் அமைந்துள்ளது. மொத்தப் பரப்பளவு 5.10 ச.கி.மீ ஆகும், இப்பேருராட்சி 15 வார்டுகள் மற்றும் 101 தெருக்களை உள்ளடக்கியது. பேருராட்சி மொத்த மக்கள் தொகை 14754, பக்கத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வந்து செல்லும் மக்கள் தொகை 4000 ஆகும். இப்பேருராட்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அஞ்சலகம், காவல்நிலையம், நுலகம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவை அடங்கியுள்ளன. இங்கு ஓரு அரசு மருத்துவமனையும் 10 பள்ளிகளும் உள்ளன. இப்பேருராட்சியில் செவ்வாய் கிழமை மட்டும் செயல்படும் வாரச்சந்தை ஓன்று உள்ளது. இப்பே%ராட்சியில் 75 அடிபம்புகளும், 26 சின்டெக்ஸ்களும், 42 பொது குழாய்களும் உள்ளன. ஓரு நபருக்கு ஓரு நாளைக்கு 73 லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
What's New
Town Information
City Name: | Kamuthi Town Panchayat |
Area in SqKm | 5.100 |
District | Ramanthapuram |
Taluk | Kamuthi |
Name of Assembly Constituency | Mudukulathur |
Name of Parliment Constituency | Ramanathapuram |
No of Wards | 15 |
No of Streets | 101 |
2011 Population | |
Present Population |