Kamayagoundanpatti Town Panchayat is located on the bank of Mullaiperiyar River on the Easten side it is coverd by western ghats . The Famous Tourist Place suruli falls is located near by this Townpanchayat. More over it is famous for cultivating grapes and Production and grapes juice also.
காமயகவுண்டன்பட்டி பேருராட்சி முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையானது இப்பேருராட்சியின் கிழக்குப்பக்கம் அமைந்துள்ளது.இப்பேருராட்சியில் திராட்சை பயிரிடுதல் முக்கிய தொழிலாகும். மேலும் திராட்சை பழரசம் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது.
Town Information
City Name: | Kamayagoundanpatti Town Panchayat |
Area in SqKm | 13.00 |
District | Theni |
Taluk | Uthamapalayam |
Name of Assembly Constituency | Aundipatti |
Name of Parliment Constituency | Theni |
No of Wards | 15 |
No of Streets | 64 |
2011 Population | |
Present Population |