Jambai Town Panchayat is a First Grade Town Panchayat. It consists 15 wards with 16522 Population. The area of Town Panchayat is 24.29 Sq.km. The Town Panchayat maintains 40.692 km length of road. The Main Occupation of Jambai Town Panchayat is Agriculture. Nearly 70.10% of the working Population are engaged in Agriculture activities. and Hand Loom Nearly 25.25% The remaining 4.65% of workers are engaged in Non-agriculture. This Panchayat has gained important especially by Sugar cane and Turmeric.
ஜம்பை முதல் நிலை பேரூராட்சியானது 24.29 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. ஜவுளி நகரம் என்று அழைக்கப்படும் ஈரோட்டிலிருந்து சுமார் 23 கி.மீ தூரம் உள்ளது. இப்பகுதியில் உள்ளோரில் பெரும்பாலானோர் நெசவு. விவசாயத்தை மற்றும் வியாபாரம் போன்ற தொழிலைச் சார்ந்தவர்கள். பவானி விரிவாக்கமாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் ஜம்பை பேரூராட்சி அமைந்துள்ளது. ஜம்பை பேரூராட்சியிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் சுற்றுலா தலமாக விளங்கும் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருதலம் அமைந்துள்ளது. ஜம்பை பேரூராட்சியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் சக்தி சர்க்கரை ஆலை, சக்தி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Jambai Town Panchayat |
Area in SqKm | 24.290 |
District | Erode |
Taluk | Bhavani |
Name of Assembly Constituency | Bhavani |
Name of Parliment Constituency | Tiruppur |
No of Wards | 15 |
No of Streets | 48 |
2011 Population | 16522 |
Present Population | 18174 |