Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Jalakandapuram Town Panchayat is located at salem District. It is 35KM away from salem City Corporation Limit. Majority of People are Powerloom workers and Former Peoples. In this Town Panchayat have a Periya Eari (Lake). In this Town Panchayat have two Children’s Park. Jalakandpaurm Town Panchayat is Near to Mettur Dam.
ஜலகண்டாபுரம் தேர்வுநிலைப் பேரூராட்சியானது தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேர்ராட்சியானது சேலம் மாநகராட்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. துரத்தில் அமைந்துள்ளது. இப்பேர்ராட்சிப் பகுதியில் பெரும்பாலன மக்கள் நெசவு தொழில் மற்றும் விவசாயத் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். நீர்வள ஆதாரமாக பெரிய ஏரி இப்பேர்ராட்சியில் அமைந்துள்ளது. இப்பேர்ராட்சிப் பகுதியில் இரண்டு சிறுவர் பூங்க அமைக்கப்பட்டுள்ளது. இப்பேர்ராட்சிக்கு அருகாமையில் மேட்டூர் அணை அமைந்துள்ளது.
What's New
Town Information
| City Name: | Jalagandapuram Town Panchayat |
| Area in SqKm | 4.658 |
| District | Salem |
| Taluk | Mettur |
| Name of Assembly Constituency | 86 - Edappadi |
| Name of Parliment Constituency | 9 - Salem |
| No of Wards | 15 |
| No of Streets | 71 |
| 2011 Population | 16184 |
| Present Population | 19633 |