Ezhudesam Town Panchayat coming under the administrative territory of Kanyakumari District. The Town Panchayat was constiruted as Munchirai village in 1953 and named Ezhudesam in 1977 as first grade Town Panchayat. The Town located at a distance of 4 km from Kollencode Town Panchayat on the cast and 16 km from Kuzhithurai Municipality on the west. This town is located along the west coastal Road. This Town Panchayat extends over an area of 9.78 Sq.Kms. The Village Munchirai has combined together to form Ezhudesam Town Panchayat.
கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் முதல் நிலை பேரூராட்சியில் மொத்த மக்கள் தொகை 24657 ஆகும். இப்பேரூராட்சி முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் பகுதியில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 35 துணை கிராமங்கள் உள்ளது. இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 15 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைந்துள்ளது. 1206 தெருவிளக்குகள் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் மணலிலிருந்து தோண்டி கண்டெடுக்கப்பட்ட கோதேஸ்வரம் கோயில் புகழ்வாய்ந்ததாகும்.
What's New
Town Information
City Name: | Ezhudesam Town Panchayat |
Area in SqKm | 9.780 |
District | Kanyakumari |
Taluk | Vilavankodu |
Name of Assembly Constituency | Killiyoor |
Name of Parliment Constituency | Nagercoil |
No of Wards | 18 |
No of Streets | 54 |
2011 Population | |
Present Population |