Devarshola Town Panchayat is situated in Nilgiris District, of Gudalur Taluk. Its Boundary begin from 4 km. away from Gudalur Municipality. The Geographical area is 35.00 Sq.Km. It consists of 18 wards with 102 Hamlets. The population is 24954 as per 2011 Census. In this area TEA is the main cultivation. Other than this Coffee, Cardamom, Clove, Pepper are the major money crops are cultivated in this area. The Panchayat was constituted as Panchayat on 30.04.1934, after then it was upgraded as Selection Grade Town Panchayat on 13.03.1985, 1176 Streetlights maintained by this Panchayat. Our existing water supply schemes consists of 89 GLR’s, 47 Well with Pump sets, 826 Public Fountain, 465 Private water connections, and with 104 k,mt. distribution length of Pipelines 18.5 lakhs liter water supplied per day.
தேவர்சோலை பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் முக்கூடல் நகரம் என்றழைக்கப்படும் கூடலுர் நகராட்சியிலிருந்து 4 கி.மீ தொலைவிலிருந்து ஆரம்பமாகின்றது. இது 35.00 சதுர கி.மீ. பரப்பளவில், 102 குக்கிராமங்களை உள்ளடக்கி, 18 வார்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 24954 நபர்களைக்கொண்டுள்ளது. இப்பகுதியில் தேயிலை பிரதான தொழிலாக இருந்து வருகின்றது. மேலும், இங்கு பணப்பயிர்களான, ஏலம், கிராம்பு, குருமிளகு, காப்பி பேன்றவை பயிரிடப்பட்டு வருகின்றது. இப்பேரராட்சியானது 30.04.1993ம் நாள் ஊராட்சியாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தரம் உயர்த்தப்பட்டு கடந்த 10.03.1985லிருந்து தேவர்சோலை தேர்வு நிலை பேரராட்சியாக செயல்பட்டு வருகின்றது. 1176 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் திட்டங்களுக்கு, 89 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 47 கிணற்றுடன் கூடிய மோட்டார் பம்பு செட்டுகள், 826 -பொதுக்குழாய்கள், 465 தனியார் குடிநீர் இணைப்புகள், மொத்தம் 104 கி.மீட்டர் நீளம் கொண்ட குடிநீர் குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 18.5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
What's New
Town Information
City Name: | Devershola Town Panchayat |
Area in SqKm | 35.000 |
District | The Nilgiris |
Taluk | Gudalur |
Name of Assembly Constituency | Gudalur |
Name of Parliment Constituency | The Nilgiris |
No of Wards | 18 |
No of Streets | 102 |
2011 Population | 24954 |
Present Population | 26400 |