Devadanapatti Townpanchayat is temple town.This town is located Periyakulam To Ammaiyanayakanur highway 47.There are 6 hamlet in town panchayat, Total number of population 19852 in 2011 census, This townPanchayat wards18, and Assessment is 4298. The ancient temple of Sri munkilania kamatchi amman kovil is one of the main and important shrines in theni District. the tourist place is manjalar dam
தேவதானப்பட்டி பேரூராட்சி ஒரு கோயில் நகரமாகும்.இப்பேரூராட்சி பெரியகுளம் - அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 6 உட்கடை கிராமங்களை கொண்டது. 2011ன் படி மக்கள் தொகை 18952 ஆகும், இப்பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இப்பேரூராட்சியில் 4298 குடியிருப்புகள் உள்ளது . இங்குள்ள காமாட்சி அம்மன் கோயில் மிகவும் பழமையான தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில் ஆகும். இங்குள்ள மஞ்சளாறு அணை சுற்றுலாதலமாக அமைந்துள்ளது.
Town Information
City Name: | Devathanapatti Town Panchayat |
Area in SqKm | 14.00 |
District | Theni |
Taluk | Periyakulam |
Name of Assembly Constituency | Periyakulam |
Name of Parliment Constituency | Theni |
No of Wards | 18 |
No of Streets | 86 |
2011 Population | |
Present Population |