Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Villupuram District, Chinnasalem Town Panchayat is Fast Growing Business Developing Town. It is one of the Taluk Head Quarter in Villupuram District. Chinnasalem Town Panchayat is located in west side of Villupuram District. It is a center place in Chennai – Coimbatore cities. It has nearly 75 rice mills, which are the major source of employment. There are thousand no of paddy harvesters who are going to cultivate paddy in all over Tamil Nadu and other south Indian states. Chinnasalem is also known for its wood crafts. These industrial exports are shipped to other parts of the state and internationally.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி மிக வேகமாக வளர்ந்துவரும் வணிக நகரமாகும். இப்பேரூராட்சியானது தாலூக்கா தலைமையிடமாக உள்ளது. சின்னசேலம் பேரூராட்சியானது விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை-கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இப்பேரூராட்சியில் சுமார் 50 நவீன அரிசி ஆலைகள் உள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பேரூராட்சி பகுதியில் அதிகளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்க இப்பகுதியில் இருந்து தான் செல்கிறது. மேலும் இப்பேரூராட்சி பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது.
What's New
Town Information
| City Name: | Chinnasalem Town Panchayat |
| Area in SqKm | 13.600 |
| District | Kallakurichi |
| Taluk | Chinnasalem |
| Name of Assembly Constituency | Sankarapuram |
| Name of Parliment Constituency | Kallakurichi |
| No of Wards | 18 |
| No of Streets | 201 |
| 2011 Population | 25106 |
| Present Population | 28120 |