Ipperatci Dindigul - Madurai National Highway, is situated in the proximity of ipperaratci Gandhigram University has kiramaya. Postpartum kasturipay very popular here and is located hospital. Chungudi saree is famous all over India ready Chinnalapatti ceyyappatukiratuinku formation of people are employed in the textile industry. Here tayarikkappama saris sold around the world. The festival is celebrated for 5 days to get the thieves Alzhagar
இப்பேராட்சி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இப்பேரராட்சியின் அருகாமையில் காந்திகிராம கிராமய பல்கலை கழகம் இடம் பெற்றுள்ளது. மகப்பேறுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்துரிபாய் மருத்துவமனை இங்க அமையப்பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற சுங்குடி சேலை சின்னாளபட்டியில் தான் தயார் செய்யப்படுகிறது.இங்கு வாகும் மக்களின் தொழில் நெசவு தொழில் ஆகும். இங்கு தயாரிக்கப்பம சேலைகள் உலக முழுவதும் விற்கப்படுகிறது. இங்கு கள்ளர் அழகர் திருவிழா 5 நாட்கள் கொண்டாடப்படும்
Town Information
City Name: | Chinnalapatti Town Panchayat |
Area in SqKm | 4.51 |
District | Dindigul |
Taluk | Authoor |
Name of Assembly Constituency | Authoor |
Name of Parliment Constituency | Dindigul |
No of Wards | 18 |
No of Streets | 236 |
2011 Population | |
Present Population |