Chettipallayam is a Second Grade Town Panchayat with an area of 31.86 sq.km. It consists of 15 wards. As per 2011 census the population is 10366. It is near L&T By bass. Larsen & Toubro Limited Foundry important Foundry in Chettipalayam. There are more than 3500 households in Chettipalayam. Most of the peoples are agriculture and labourers.
செட்டிபாளையம் பேருராட்சி கோவை மாநகராட்சி தெற்கு பகுதியில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும். இப்பேருராட்சியின் பரப்பளவு 31.86 ச.கி.மீட்டர் ஆகும். 15 வார்டுகளை கொண்ட இப்பேருராட்சியின் மக்கட் தொகை 10366 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். பல்லடம் கொச்சின் இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மற்றும் இப்பேருராட்சியிலிருந்து சுமார் இரண்டு கி.மீ துரத்தில் புறவழிச்சாலையான ( எல் அன் டி பைபாஸ்) அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் 3500க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் இப்பேருராட்சியில் உள்ள மக்கள் 50 சதவீதம் விவசாயம் மற்றும் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஆவார்
What's New
Town Information
City Name: | Chettipalayam Town Panchayat |
Area in SqKm | 31.860 |
District | Coimbatore |
Taluk | Madukkarai |
Name of Assembly Constituency | Kinathukadavu |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 15 |
No of Streets | 102 |
2011 Population | |
Present Population |