Cheranmahadevi a selection Grade Town Panchayat in Tirunelveli District is located at 25 km from Tirunelveli. The population as per 2011 census 18332. The Total area town is 8.50 s.qkm. This town consists of 18 no of wards. The famous Ramar Temple, Vaithyanathasamy Kovil and Avadaiammal Kovil are located in this Town. Arulmigu Ammanathan Samy Temple is one of the Ancient and important in Tirunelveli District. The Temple is the Chandira sdhalam of Novakiylayam in Tirunelveli District. It is said to have be originally built 650 AD and subsibly enter Get by Pandikai and Vijayanagaraji Kings. The source for the protected water supply scheme is from integrated water supply through Tamirabarai river. The per capita water supply 76 LPCD.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி தேர்வுநிலை பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 25 கி.மி தொலைவில் உள்ளது. 2011ம் வருட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மக்கட்தொகை 18332 ஆகும். மேலும், 18 வார்டுகள் கொண்ட பேரூராட்சியாகும்.. இம்மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இவ்வூரில் நவகைலாயங்களில் ஓன்றான அருள்மிகு அம்மநாதர் சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தாமிரபணி ஆற்று கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி 650 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
What's New
Town Information
City Name: | Cheranmahadevi Town Panchayat |
Area in SqKm | 8.500 |
District | Tirunelveli |
Taluk | Cheranmahadevi |
Name of Assembly Constituency | Ambasamudram |
Name of Parliment Constituency | Tirunelveli |
No of Wards | 18 |
No of Streets | 78 |
2011 Population | 18327 |
Present Population | 21000 |