Chennimalai is a Selection Grade Town Panchayat. Is situated between Erode and Coimbatore. In Devanagiri this hill is called Siragiri and Chenniyangiri. In Tamil it is called Chennimalai. The city underneath the hill is also called Chennimalai. Chennimalai is one of them and abounds in natural beauty and splendor. The most famous temple of Lord Muruga in Coimbatore District is Chennimalai. This is where an unusual phenomenon, rather a miracle took place in the year 1984 on 12th February. A bullock cart with two bulls climbed the 1320 steps on their own on this eventful day. The Chennimalai Town is a Major Commercial centre for Handloom. Handloom Textiles centre manufacturing Bed-sheets and marketing the products. Americans have taken a fancy to textile goods from Chennimalai, it seems
சென்னிமலை பேரூராட்சி தேர்வுநிலை பேரூராட்சியாகும். சுற்றுலா தலமாக அரசால் அறிவிக்கப்பட்ட கோவில் நகரமாகும். சென்னிமலையில் உள்ள மலைக்கோவில் புகழ் பெற்றது. இந்திய திருநாடு மட்டுமின்றி உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்த அதிசயத்திலும், அதிசயமாக கடந்த 12.02.1984 ஞாயிறு அன்று இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி 1320 திருப்படிகள் வழியே மலைக்கோயில் சென்றடைந்த அற்புதம் நிகழ்ந்த திருக்கோயிலாகும். சுதந்திர பேராட்ட வீர் திருப்பூர் குமரன் பிறந்தது இவ்வூராகும். சென்னிமலையில் நெசவு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. சென்னிமலை போர்வைகளுக்கும், போர்வை வணிகத்திற்கும் புகழ் பெற்ற ஊராகும்.
Town Information
City Name: | Chennimalai Town Panchayat |
Area in SqKm | 4.00 |
District | ERODE |
Taluk | PERUNDURAI |
Name of Assembly Constituency | KANGAYAM |
Name of Parliment Constituency | ERODE |
No of Wards | 15 |
No of Streets | 106 |
2011 Population | |
Present Population |