Chennasamudhram is one of important Town Panchayats in Erode district and is famous for the Cauvery River and Agriculture. Present the area of the Town Panchayat is 10.74 sq km. This Panchayat is First Grade Town Panchayat.The town is divided into 15 election wards in the year of 1996. This Town Panchayat Total Hamlets 16 and Streets 45. 2011 population was 8111 consisting of males and females. This Town Panchayat Legislative Assembly Modakkurichi and Parliamentary Constituency Erode. Also, the surrounding lands are fertile and irrigated by Kalingarayan canal. Most of the farmers cultivate cash crops such as Turmeric, Sugarcane, coconut, gingili, Rice, Tapiaco etc., thereby promotes the agricultural products and play a vital role in Erode District.
சென்னசமுத்திரம் பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 10.74 சதுர மீட்டர் பரப்பளவில் 15 வார்டுகள் கொண்டது. இப்பேரூராட்சி பகுதியில் உள்ள குக்கிராமங்கள் 16 மற்றும் வீதிகள் 45 ஆகும். இப்பேரூராட்சி 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் மொத்த மக்கள் தொகை 8111 ஆகும். இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மற்றும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி தொகுதியாகும். இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவேரி ஆற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இப்பேரூராட்சிப்பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது. இவற்றின் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், மஞ்சள் மற்றும் கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்கின்றனர்.
What's New
Town Information
City Name: | Chenna samudram Town Panchayat |
Area in SqKm | 10.740 |
District | Erode |
Taluk | Kodumudi |
Name of Assembly Constituency | Modakkurichi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 15 |
No of Streets | 45 |
2011 Population | |
Present Population |