Boothapandi First Grade Town Panchayat is located at Thovalai Taluk, Kanniyakumari District. The Famous Sree Boothalingaswamy Sivakami Ambal Temple is located in our area. Every January month this temple car festival is very famous in our Town Panchayat. Many Government Office, Court and Schools are near in our town panchayat. Agriculture is the main occupation for the people
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மண்டலம் தோவாளை வட்டத்தில் பூதப்பாண்டி முதல்நிலை பேரூராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இக்கோயிலில் தேரோட்ட திருவிழா நடைபெறும். மேலும் இப்பேரூராட்சி பகுதியில் அதிகமான அரசு அலுவலகங்கள், குற்றவியல் நடுவர் அமர்வு நீதிமன்றம் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ளது. திட்டுவிளை பகுதியில் முஸ்லீம் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் காணப்படுகிறது
What's New
Town Information
City Name: | Boothapandy Town Panchayat |
Area in SqKm | 4.500 |
District | Kanniyakumari |
Taluk | Thovalai |
Name of Assembly Constituency | Kanniyakumari |
Name of Parliment Constituency | Kanniyakumari |
No of Wards | 15 |
No of Streets | 51 |
2011 Population | 15931 |
Present Population | 19027 |