Bhavanisagar Town Panchayat is a Selection Grade Town Panchayat the area of the Town is 5.83 sq.km. population of 7710 as per 2011 census. The Town panchayat is situated 86km away from District Head Quarters. The main occupation of the people is this town is mostly Agriculture based activities The world famous Lower Bhavani Dam was constructed in the year of 1947 to 1957 and fully Earthen Dam. There is a beautiful park in this dam, maintained by the PWD .
பவானிசாகர் தேர்வுநிலை பேருராட்சியானது 5.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும் 2011 கண்கெடுபின்படி மக்கள் தொகை 7710 ஆகும் . பேருராட்சிகும் தலைமை அலுவலகத்திற்கும் 86 கிலோமீட்டர் தொலைவு ஆகும் . இங்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மண்ணால் கட்டப்பட்ட அணை உள்ளது . இவ்வணை 1947-1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் பொது பணித்துறைக்கு சொந்தமான அழகிய பூங்கா உள்ளது. இப்பகுதி மக்களின் அடிப்படை தொழில் விவசாயம் ஆகும்
What's New
Town Information
City Name: | Bhavanisagar Town Panchayat |
Area in SqKm | 5.830 |
District | Erode |
Taluk | Sathyamangalam |
Name of Assembly Constituency | Bhavanisagar |
Name of Parliment Constituency | Nilagiri |
No of Wards | 15 |
No of Streets | 27 |
2011 Population | |
Present Population |