The Bargur Selection grade town Panchayat is upgraded from Grade I Town Panchayat Chennai Director of Town Panchayats as per ROC No.2197/1985 Dated.14.02.1985. The place of bargur is cloth business center. There is a large number of cloth business shops, granite industries, Coconut fiber industries, Mango pulp industries, etc. It is an agrarian economy depending on the agricultural output of surrounding villages in its taluk.The place is surrounded south by Andra Pradesh, west by Karanataka. Peoples of belongs to Hindu, Christian, and muslims living here, Taluk office and Register office, Fire station, There is a through way connecting from Bangalore to Chennai National High ways 46. Tamil nadu text book corporation is located here. The Total population of the place is 16366 peoples. The Town extends over an area of 22.50 sq.km.
கிருஷ்ணகிரிமாவட்டம் பருகூா் பேரூராட்சியானது 01.10.1969ல் முதல் நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது அரசு ஆணை எண்.1658. ஆா்.டி எல்.எ. நாள்.03.10.1969, சென்னை பேரூராட்சிகளின் இயக்குநா் அவா்களின் கடித ந.க.எண்.2197-1985 நாள்.14.02.1985ன்படி 1986 முதல் தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், மற்றும் கிரைனட் கற்கள் கொண்ட நகரமாகும். பெங்களுா் – சென்னை தேசிய நெடுஞ்சாலை 46ல் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 22.50 சதுர கி.மீ மக்கள் தொகை 16366 கொண்டது. மாற்று திறனாளிகளுக்கென ஐ.இ.எல்.சி பள்ளி உள்ளது. பேரூராட்சி எல்லைக்குள் வட்டாட்சியா் அலுவலகம், சார்பாதிவாளா் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ள நகரமாகும்.
Town Information
City Name: | Bargur Town Panchayat |
Area in SqKm | 22.50 |
District | Krishnagiri |
Taluk | Bargur |
Name of Assembly Constituency | Bargur |
Name of Parliment Constituency | Krishnagiri |
No of Wards | 15 |
No of Streets | 31 |
2011 Population | |
Present Population |