Town Profile
- B. Meenakshipuram Town Panchayat Located 12.00 K.M distance from Theni District.
- Nearest Railway Station Name : Bodinayakkanur , This Railway Station Located 3.00 k.m Distance from b-meenakshipuram
- Nearest Airport Located in : Madurai
- Bus Route Details : : Theni to Bodi Main road @ Meenavilakku bus stop to Meenatchipuram and Theni to Bodi bus stand to Meenatchipuram
- Chellayamman Kovil Temple - Ward No : 7 - Street Name - Pottalkalam road
- Kaliamman Kovil Temple - Ward No : 7 - Street Name - Kaliamman Kovil Street
- Pitchiamman Kovil Temple - Ward No : 11 - Street Name - Gandhi main road
- Perummal Kovil Temple - Ward No : 13 - Street Name - Perummal Kovil Street
- Kandiamman Kovil Temple - Ward No : 15 - Street Name - Kandiamman Kovil Street
- - Ward No : 0 - Street Name -
Festival Name | How many Days Celebrated | Which Month Celebrated | No of Peoples Participated | Notified/Non Notified |
---|---|---|---|---|
Chellayamman Kovil Temple | 3 | SEP | 2000 | NON-NOTIFIED |
Nearest City Name | Direction | Distance from Town Panchayat |
---|---|---|
Theni | East | 12.00 K.m |
Bodinayakkanur | West | 3.00 K.m |
Periyakulam | North | 30.00 K.m |
Cinnamanur | South | 15.00 K.m |
தேனி மாவட்டம், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி
மாவட்டம் : தேனி
ஊராட்சி ஒன்றியம் : போடிநாயக்கனூர்
வட்டம் : போடிநாயக்கனூர்
சட்டமன்ற தொகுதி : போடிநாயக்கனூர்
நாடாளுமன்ற தொகுதி : தேனி
அமைப்பு
1. ஊராட்சி நடவடிக்கைகள் : திருச்சிராப்பள்ளி தென்சரக நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகள் ஆய்வாளர் அவர்களின் நடவடிக்கைகள்
ந.க.எண்.21208/54 நாள்.15.02.1956.
2. இரண்டாம்நிலை : சென்னை ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களின் 27.03.1968ம் தேதிய ப.வெ.எண்.41/67 எம்.2. உத்திரவின்
படி ஊராட்சியிலிருந்து இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
உட்கடை கிராமங்கள் :போ.மீனாட்சிபுரம், பொட்டல்களம், துரைராஜபுரம்காலணி
பரப்பளவு :12.00 ச.கி.மீ, மொத்த வரிவிதிப்புகள் :2014, குடியிருப்புகள் : 2001, வணிகம் :10, தொழிற்சாலைகள் :3
மொத்த வார்டுகள் : 15, 2011ன்படி மக்கள் தொகை:7846, 2021ன்படி மக்கள் தொகை:8631
மக்கள் தொகை கணக்கீட்டு ஆண்டு ஆண் பெண் எஸ்.சி எஸ்.டி மொத்தம்
2011 3954 3892 4604 0 7846
2021 4349 4282 5065 0 8631
பணியமைப்பு
நிர்வாக அலுவலர் :1 இளநிலை உதவியாளர் :1
வரித்தண்டலர் :1 மின்மோட்டார் இயக்குபவர் :1
துப்புரவுப் பணியாளர்கள் :5 (1காலி பணியிடம்)
ஆட்சி அமைப்பு 2021ன் படி:
மொத்தம் வார்டுகள் :15 தலைவர் :01 (SC GENERAL), உறுப்பினர்கள் : 14
இட ஒதுக்கீடு :
மகளிர்(பொது)-3(வார்டு.3,12,13) மகளிர்(எஸ்.சி)-5(வார்டு.4,5,7,11,15) எஸ்.சி(பொது)-4(வார்டு.6,8,9,10) ஒதுக்கப்படாதவை-3(வார்டு.1,2,14)
தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் விபரம்
வ.எண்.. வார்டு வேட்பாளர்பெயர் பதவி அரசியல் கட்சி செல்நம்பர்
1. 9 திருப்பதி.சு தலைவர் அஇஅதிமுக 7708226304
2. 14 கருப்பையா.சி துணைத்தலைவர் அஇஅதிமுக 9865140147
3. 1 சுரேஷ் .சு 1வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 9080662647
4. 2 ஈஸ்வரன்.மு. 2வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 9790035122
5. 3 மகேஸ்வரி.ர 3வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 9842135435
6. 4 பேபி.கு 4வது வார்டு உறுப்பினர் திமுக 9840286145
7. 5 வீரலட்சுமி.த 5வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 6374859928
8. 6 ராஜா.கு 6வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 7502815481
9. 7 தெய்வம்.மு 7வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 9003413167
10. 8 பிரபு.இ.மு 8வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 7598286847
11. 10 குருசாமி.கி 10வது வார்டு உறுப்பினர் திமுக 6381195755
12. 11. காயத்ரி 11வது வார்டு உறுப்பினர் திமுக 9994954326
13. 12. சுப்புலட்சுமி.மு 12வது வார்டு உறுப்பினர் திமுக 9789103172
14. 13 நாகம்மாள்.ரா 13வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 9361195148
15. 15 செல்லநாகு.மு 14வது வார்டு உறுப்பினர் அஇஅதிமுக 9500697462
மேல்நிலை தொட்டிகள் : 6, தினசரி வழங்கப்படும் குடிநீர் அளவு : 80 LPCD
1.வார்டு.4 பேரூராட்சி அலுவலகம் முன்பு : 1.50இலட்சம் (வார்டு.2,3,4,5,10,11,12,15)
2.வார்டு.6 துரைராஜபுரம் : 0.30இலட்சம் (வார்டு.6,7)
3.வார்டு.7 துரைராஜபுரம் : 0.30இலட்சம் (வார்டு.7,8)
4.வார்டு.9 பொட்டல்களம் : 0.30இலட்சம் (வார்டு.8,9)
5.வார்டு.1,பழைய பேரூராட்சி அலுவலகம்: 0.30இலட்சம் (வார்டு.12,13,14,1,2)
6.வார்டு.1,பழைய பேரூராட்சி அலுவலகம்: 0.60இலட்சம் (வார்டு.12,13,14,1,2)
மொத்தம் : 3.30 இலட்சம்
பேரூராட்சியில் பராமரிக்கப்படும் சாலைகள்
சிமிண்ட்சாலை:3.054கி.மீ தார்ச்சாலை:2.400கி.மீ பேவர்பிளாக்சாலை:6.305கி.மீ மண்சாலை:3.054கி.மீ மொத்தம் :13.389கி.மீ
பேரூராட்சியில் பராமரிக்கப்படும் வடிகால்கள்
சிமிண்ட்சாக்கடை:7.160கி.மீ கருங்கல்சாக்கடை:4.080கி.மீ மொத்தம்:11.240கி.மீ
பேரூராட்சியில் பராமரிக்கப்படும் தெருவிளக்குகள்
40வாட்ஸ் குழல் விளக்குகள்-167 எல்.இ.டி.விளக்குகள்-138 மொத்தவிளக்குகள்-305
சிறுபாலங்கள் எண்ணிக்கை :40 மினிபவர் பம்பு எண்ணிக்கை :37
அடிபம்புகளின் எண்ணிக்கை :9 சமுதாய கழிப்பிடங்கள் :21
சமுதாய கூடங்கள் :3 மயானங்கள் :4
உரக்கிடங்கு :1
கல்வி நிறுவனங்கள்
பள்ளிகள் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகள்
உயர்நிலைப்பள்ளிகள் 0 1
நடுநிலைப்பள்ளிகள் 1 1
ஆரம்ப பள்ளிகள் 2 2
அங்கன்வாடிகள் 7 0
பொது நிறுவனங்கள்
நியாயவிலை கடைகள் -6 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் -3
கால்நடை மருந்தகம் -1 பேரூராட்சி அலுவலகம் -1
கிராம நிர்வாக அலுவலகம் -1 கூட்டுறவு சொசைட்டி -1