Aayyampettai Town panchayat is famous for the temple of Sri Prasanna Raja Gopala Samy temple. They are celebrating the festival for the above said Lord every year in grant manner and the another one is Sri chakkarapalli Festival During their above said festival , the Lord is taking in well decorated PalanQueen and it is crossing through the seven villages and the people are worshipping the lord with immense divine.
அய்யம்பேட்டை பேரூராட்சியில் ஸ்ரீ பிரசன்னா ராஜகோபாலசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கனக்கானோர் வந்து சிற்பிக்கின்றனர். மேலும் ஸ்ரீ சக்கரவாக்கீஸ்வர்ர் சுவாமி கண்ணாடி பல்லக்கில் ஏழு ஊர் சுற்றி வலம்வரும் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை நகரில் பூச்செறிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருவது மேலும் அய்யம்பேட்டை நகரை சிwப்பிக்கிறது
Town Information
City Name: | Ayyampettai Town Panchayat |
Area in SqKm | 7.730 |
District | Thanjavur |
Taluk | Papanasam |
Name of Assembly Constituency | Papanasam |
Name of Parliment Constituency | Mailadudurai |
No of Wards | 15 |
No of Streets | 186 |
2011 Population | |
Present Population |