Erode District, Avalpoondurai (First Grade) Town Panchayat was constitued in 15.12.1970. The area of the Town Panchayat is 26.26 Sq.Km . Population is 11789 as per 2011 Census. It belongs to Erode Parlimentary Constituency and Modakkurichi Legislative Assembly Constituency. It has 15 Wards, 54 Streets and 30 Hamlets. 5 Wards are allocated for Women candidates. This Town Panchayat has vast Agricultural land. Famous Hindu Temples, Church and ‘Parsvanath Theerthangar Jain Temple’ are located in Town Panchayat area. Boat House and Park are under construction by the 2011 Assembly Announcement under Tourisam Development.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை(முதல்நிலை) பேரூராட்சியானது 15.12.1970 ஆம் நாள் முதல் முதல்நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 26.26 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 11789 ஆகும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கும்,மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள், 54 வீதிகள் மற்றும் 30 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்கள், மற்றும் கிறிஸ்துவர் ஆலயம், தொன்மை வாய்ந்த ‘பரஸ்வநாத் தீர்த்தங்கர் ஆலயம்‘ எனும் ஜைனர் ஆலயம் ஆகியவை அமைந்துள்ளன. கடந்த 2011 சட்டமன்ற தொடரில் சுற்றுலா மேம்பாடு திட்டத்தின் கீழ் சுற்றுலா தலமாக அவல்பூந்துறை குளத்தில் படகு இல்லம் மற்றும் பூங்கா அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகின்றன.
What's New
Town Information
City Name: | Avalpoondurai Town Panchayat |
Area in SqKm | 26.260 |
District | Erode |
Taluk | Modakkurichi |
Name of Assembly Constituency | Modakkurichi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 15 |
No of Streets | 55 |
2011 Population | 11789 |
Present Population | 12450 |