AUTHOOR TOWN PANCHAYAT THOOTHUKUDI DISTRICT Demographics[edit] As of 2011, according to the India census,[1] Authoor has a population of 10,138. 50% of the population is male, while 50% is female. Authoor has an average literacy rate of 79%, higher than the national average of 59.5%. Male literacy is 82% and female literacy is 76%. 12% of the population is under 6 years of age. Agriculture, water and natural resources[edit] Many of the people of Authoor are farmers of betel leaf, banana and rice. The quality of betel leaf from Authoor is famous for its quality in Tamil Nadu. Authoor is also famous for the Thamirabarani river surrounding the town. The river provides a majority of the water used for irrigation in and around the area. Authoor is a green town, surrounded by rice paddies and banana trees. The Thamirabarani River flows through the area, forming a big lake on one end. This makes the town a major attraction. The people of Authoor are generally well educated and is used as a marketplace for people in the immediate area. Other temples • Thousand-year-old Sri Somanatha temple is situated at Authoor • Iyyappan temple at the end of palayagramam • Nalla pillaiyar kovil at Authoor • Sri Mutharamman kovil,pettai street famous temple in north authoor,Sri Santhana Mari amman temple at authoor, Sports and games[edit] There are no specialized grounds for youngsters at Authoor dedicated to sports or games, but, during summer, lake dries out, forming a neat green ground for the local students to play cricket and other games. Additionally, there is a small ground near the Somanathar somasundari amman temple where men play volleyball.cricket,Football
ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியின் சிறப்பு அம்சங்கள் ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தூத்துக்குடி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 23கிமீ. தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரமாகும். இப்பேரூராட்சியின் மையப்பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அருள்மிகு சோமசுந்தரி அம்மன் உடனாய சோமநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருமால் சயன திருக்கோலத்தில் அனந்த பத்மநாபராக எழுந்தருளியுள்ளது சிறப்பம்சமாகும். மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து 6கி.மீ. தொலைவிலும் நவகைலாய ஸ்தலமான சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவிலில் இருந்து 4கிமீ. தொலைவில் இவ்வழகிய நகரம் அமைந்துள்ளது. இவ்வூரின் 4கி.மீ தொலைவில் தாரங்கதார இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. இவ்வூரானது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10138 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இப்பேரூராட்சி புதுநகர், ஆவரையூர், தலைவன்வடலி, கீரனூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கியது. மேலும் 3118 வீடுகளையும் 340 வணிக ஸ்தல கட்டிடங்களையும் கொண்டுள்ளது. வாழை மற்றும் வெற்றிலை விவசாயமானது இப்பேரூராட்சியின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இவ்வூரில் விளையும் வெற்றிலை இந்திய அளவில் பிரபலமானதாகும்.
What's New
Town Information
City Name: | Authoor Town Panchayat |
Area in SqKm | 25.600 |
District | Thoothukudi |
Taluk | Tiruchendur |
Name of Assembly Constituency | Trichendur |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 15 |
No of Streets | 37 |
2011 Population | |
Present Population |