Aundipatti Town Panchayat is the Gateway of Theni district. It is located Kochin Rameshwaram National Highway. This town have 3 hamelets like Jakkampatty, Aundipatti and Kondamanayackanpatti. This is an ancient town and have more Temples, Churches and Mosque. Meenatchi Sundarareswar Temple, Kaliyamman Temple and Muthumariyamman Temples. Most of the Villages surrounding this town to market their Agri Products and to complete their necessaries. Jakkampatty is famous for handloom and powerloom
ஆண்டிபட்டி நகரம் தேனி மாவட்டத்தின் நுழைவு வாயிலாகும். கொச்சின் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி, சக்கம்பட்டி மற்றும் கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய 3 குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்நகரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்நகரத்தை சுற்றியுள்ள பல கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நகரமாகவும் விவசாய விளை பொருட்களுக்கு நல்ல சந்தையாகவும் திகழ்கிறது. சக்கம்பட்டி கைத்தறி மிகவும் பிரசித்தி பெற்றது
Town Information
City Name: | Aundipatti Town Panchayat |
Area in SqKm | 5 |
District | Theni |
Taluk | Aundipatti |
Name of Assembly Constituency | Aundipatti |
Name of Parliment Constituency | Theni |
No of Wards | 18 |
No of Streets | 131 |
2011 Population | |
Present Population |