Ariyappampalayam panchayat is the first Grade Town panchayat in Sathyamangalam Taluk in Erode district. It is located at an area of 9.06 sq. Km. According to the 2011 census, the population of 15706 people, most of them belong to the agricultural family. This rural area consists of three revenue villages - Ariyappampalayam, Old Kalayanur and Pudukalayanur. he Bhavani River, Periurr Magaliyamman Temple are the main features of this Town panchayat.
அரியப்பம்பாளையம் பேரூராட்சி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள முதல் நிலை பேரூராட்சியாகும். இது 9.06 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 15706ம் மக்கள் வசித்து வருகின்றனர், அவர்களில் பெரும்பாலனோர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். இப்பேரூராட்சி அரியப்பம்பாளையம், பழைய கலையனூர் மற்றும் புதுக்கலையனூர் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் கிழக்கே அடங்கியுள்ள பவானி ஆறு, தெற்கே பெரியூர் மாகளியம்மன் கோவில் ஆகியவைகள் இப்பேரூராட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.
What's New
Town Information
City Name: | Ariyappam palayam Town Panchayat |
Area in SqKm | 9.060 |
District | Erode |
Taluk | Sathiyamangalam |
Name of Assembly Constituency | Bhavanisagar |
Name of Parliment Constituency | Nelgiris |
No of Wards | 15 |
No of Streets | 64 |
2011 Population | |
Present Population |