Arani Town Panchayat constituted in the year of 1868. The Town is coming under the administrative territory of Thiruvallur District. The Town extends over an area of 5.89 sq.km. The population of the town as per 2011 census is 12833. The town is divided into 15 Election Wards. In west side 5 Km. distance for Pilgrim Temple in “ Periya Palayam Bhavaniyamman Temple” . East side 5 Km. Distance “ Siruvapuri Murugan Temple ”.
ஆரணி பேருராட்சி 1868 ஆண்டில் அமைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இப்பேருராட்சி 5.89 ச.கிமீ. பரப்பளவு கொண்டுள்ளது. ஆரணி பேருராட்சி 15 வார்டுகள் உள்ளடக்கியது. மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 12833 ஆகும். மேற்கு பக்கத்தில் 5 கி.மீ தொலைவில் பெரியப்பாளையம் பவானியம்மன் கோயிலும், கிழக்கு பகுதியில் 5 கி.மீ தொலைவில் சிறுவாபுரி முருகன் கோயிலும் உள்ளது.
Town Information
City Name: | Arani Town Panchayat |
Area in SqKm | 5.89 |
District | Thiruvallur |
Taluk | Ponneri |
Name of Assembly Constituency | Ponneri |
Name of Parliment Constituency | Thiruvallur |
No of Wards | 15 |
No of Streets | 93 |
2011 Population | 12833 |
Present Population | 14580 |