Alwarkurichi Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

 

Alwarkurichi is a small town 35 km Min travel from west of Tirunelveli town and 25 km from Tenkasi town. Located near western ghats (Ambasamudram - Tenkasi highway) surrounded by paddy fields, western ghats locate west of the town .The village has Gadananathi River on its east and rama river on its west. Alwarkurichi is a Town Panchayat city in district of Tenkasi, Tamil Nadu. The Alwarkurichi city is divided into 15 wards. The Alwarkurichi Town Panchayat has population of 10,045 of which 4,907 are males while 5,138 are females as per report released by Census India 2011. Present Population of 11600. There is also an ancient Shiva temple( Vanniappar temple )sivakami ambal sametha Vanniappar temple. Another aavudaiyambal sametha narasinganathar temple, alamelu manga sametha venkatachalapathy temple, sri boomi sametha aadhinathar temple. sivakami ambal sametha sivanthiappar temples are there. There was a temple dedicated to Alwars which is almost reduced to one mandapam.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியானது திருநெல்வேலியிருந்து சுமார் 35 கிமீ மேற்காகவும் தென்காசியிலிருந்து சுமார் 25 கிமீ தெற்காகவும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இப்பேரூராட்சி பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இப்பேரூராட்சியானது 14.05 சகிமீ பரப்பளவு கொண்டது 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10045 ஆகும. தற்பொழுது மக்கள் தொகை 11600 ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று ஸ்ரீபரமகல்யாணி சமேத சிவசைலநாதருக்கு தேர் திருவிழா நடைப்பெறுகிறது மேலும் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தன்று தெப்பத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது

Town Information

City Name: Alwarkurichi Town Panchayat
Area in SqKm 14.050
District TENKASI
Taluk TENKASI
Name of Assembly Constituency ALANKULAM
Name of Parliment Constituency TIRUNELVELI
No of Wards 15
No of Streets 77
2011 Population 10045
Present Population 11600

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.