Alangulam Selection Grade Town Panchayat coming under the administrative territory of Alangulam Taluk, Tirunelveli District. This Town constituted in the year of 1951 Village Panchayat. In the year 1961 The Commissioner of Chennai Development Department Proceeding No.106319 / 61 Dt.12.11.61 constituted as 1st Grade Town Panchayat. In the Year 1985 The Director of Town Panchayat , Chennai Proceeding No. 13997 / P 5 / Dt. 20.09.1985 constituted as Selection Grade Town Panchayat. This Town Panchayat is coming under municipal Act from the year 1996. In the year 11.6.2004 wide G.O.No.270 Date. 04.06.2004 It as called Special Village Panchayat. Again on 14.7.2006 wide G.O.No.55 date14.07.2006 as Selection Grade Town Panchayat. Total Area of panchayat 12.29 Sq.Km. Total 42.57 k.m of roads, Total 18.24 km of Storm water drain has been Maintained by town Panchayat. This city population is in 1991 Cense 12361 as for 2001 Cense 17923. 2011 Cense 20948 present population is 26000 Total No.of Assessment 10755 Total No.wards 15.
ஆலங்குளம் தேர்வுநிலை பேரூராட்சி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் அமைந்துள்ளது. 1951ம் ஆண்டு கிராம ஊராட்சியாக உருவாக்கம் பெற்று, 1961ம் வருடம் சென்னை வளர்ச்சிதுறை ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 106319/61 நாள். 12.11.61ல் முதல்நிலை பேரூராட்சியாக மாற்றம் பெற்றது. 1985ம் வருடம் சென்னை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 13997/ப5 நாள். 20.09.1985ன்படி தேர்வுநிலை பேரூராட்சியாக நிலை உயர்த்தப்ட்டு, அரசாணை எண். 270 நாள். 04.06.2004ன்படி சிறப்பு ஊராட்சியாக மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அரசாணை எண். 55 நநாள். 14.07.2006ன்படி பேரூராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது 2016ம்வருட அரசிதழ் 9 நாள். 02.03.2016ன்படி சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பேரூராட்சியின் மொத்தபரப்பளவு 12.29ச.கி.மீ. ஆகும். இப்பேரூராட்சியின் சாலைகள் 42.57 கி.மீ நீளமும், வாறுகால் 18.23கி.மீ, பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை 20948 ஆகும். இப் பேரூராட்சியில் 10755 சொத்துவரி விதிப்புகள் உள்ளன.
Town Information
City Name: | Alangulam Town Panchayat |
Area in SqKm | 12.29 |
District | Tirunelveli |
Taluk | Alangulam |
Name of Assembly Constituency | Alangulam |
Name of Parliment Constituency | Tirunelveli |
No of Wards | 15 |
No of Streets | 130 |
2011 Population | 20948 |
Present Population | 23415 |