Alangayam Selection Grade Town Panchayat is situated at a distance of 18 Kms from Vaniyambadi on the Vaniyambadi Thirupattur Road. The town Panchayat was constituted as a Grade II Town panchayat in the year 1955. It was later upgraded as Grade I Town Panchayat on 15.05.1963. Subsequently it was upgraded as Selection upgraded as Selection Grade Town Panchayat on 03.07.1984 and recently upgraded as Special Grade Town Panchayat 4.3.2016. The area of the town panchayat is 8.00 Sq K.m. The Town Panchayat compress of 15 wards. The town panchayat is situated at the foothills of Javathu Hills and has a very pleasant climate. Agriculture is the main occupation of the people. Indias largest observatory Kavalur is situated 10 kms away from Alangayam .The population of the town as per 2011 census is 18327. 70 LPCD water is leering supplied to the people of the town daily. The town also 6.40 laksh litres of receives protected water from the cauvery water Supply Scheme. The Solid Waste generated daily is scientifically processed and natural bio compost is produced in the compost yard located at Pulavarpalli Village. The town panchayat also has achieved 100% collection in the revenue taxes for the past 3 years.
வேலுர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் ஆலங்காயம் தேர்வுநிலை பேருராட்சி அமைந்துள்ளது. 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18327 ஆகும். சென்னை பெங்களுரு நெடுஞ்சாலை இணைப்பில் வாணியம்பாடி நகராட்சியிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வார்டு எண் 12 பெரிய ரோடு பேருராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பேருராட்சிக்கு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆலங்காயம் 8.00 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட பகுதியாகும். மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாக விளங்குகிறது. இப்பேருராட்சி மிகவும் பசுமையான இயற்கை எழில் கொண்டதாகும். ஆலங்காயம் பேருராட்சியிலிருந்து சுமார் 10.00 கி.மீ தொலைவில் சிறப்பு வாய்ந்த வைனு பப்பு வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இப்பேருராட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக வரி வசுல் 100 சதவீதம் வசுலித்து சாதனை புரிந்து வருகிறது.
What's New
Town Information
City Name: | Alangayam Town Panchayat |
Area in SqKm | 8.000 |
District | Vellore |
Taluk | Vaniyambadi |
Name of Assembly Constituency | Vaniyambadi |
Name of Parliment Constituency | Vellore |
No of Wards | 15 |
No of Streets | 105 |
2011 Population | |
Present Population |