Alandurai is a second grade town panchayat with an area of 21.68 sq.km. It consists of 15 wards. As per 2011 census, the population is 7221. This town panchayat surrounded by Poondi Velingiri Temple, Isha Yoga Centre and Karunya University in 8 km distance. Kovai Kuttalam and Siruvani Dam situated in 13 km distance. Most of people working in Agriculture and other works.
கோவை மாவட்டம் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் சிறுவாணி செல்லும் சாலையில் இப்பேருராட்சி அமைந்துள்ளது. இப்பேருராட்சியின் பரப்பளவு 21.68 ச.கி.மீ 15 வார்டுகளை உள்ளடக்கியதாகவும், மக்கள்தொகை 7221 (2011 கணக்கெடுப்பின்படி) இப்பேருராட்சி பகுதியில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் ஈசா யோகா மையம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது, சுற்றுலா தலமான கோவை குற்றாலம் மற்றும் சிறுவாணி அணை அமைந்துள்ளது.
Town Information
City Name: | Alandurai Town Panchayat |
Area in SqKm | 21.68 |
District | Coimbatore |
Taluk | Perur |
Name of Assembly Constituency | Thondamuthur |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 15 |
No of Streets | 35 |
2011 Population | |
Present Population |