Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Periyanaickenpalayam Town Panchayat Coimbatore North Taluk situated in Coimbatore to Mettupalayam Main Road. The Periyanaickenpalayam Town Panchayat area is 9.37 skm and 4 Hamlets and 18 wards with Total Population 27106(2011 Censes). The Periyanaickenpalayam Town Panchayat now upgrade to Special Grade Town Panchayat. In this Panchayat Peoples are working in Pricol, LMW and Agriculture.
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கோயம்புத்தூர் வடக்கு வட்டத்திற்க்கு உட்பட்டு பெரியநாயக்கன்பாளையம் கிராமத்தில் கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் பரப்பளவு 9.37 சதுர கிலோ மீட்டரில் 4 குக்கிராமங்கள் மற்றும் 18 வார்டுகளை உள்ளடக்கியதாகவும், பேரூராட்சியின் மக்கள் தொகை 27,106(2011 கணக்கெடுப்பின் படி) ஆகும். இப்பேரூராட்சியானது ஏற்கனவே தேர்வு நிலை பேரூராட்சியில் இருந்தது தற்பொழுது சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பிரிக்கால், எல்.எம்.டபிள்யூ நிறுவனத்திற்க்கும் மற்றும் விவசாயம் ஆகியவற்றை தொழிலாக கொண்டு உள்ளார்கள்.
What's New
Town Information
| City Name: | P.N.Palayam Town Panchayat |
| Area in SqKm | 9.370 |
| District | Coimbatore |
| Taluk | Coimbatore North |
| Name of Assembly Constituency | Kavundampalayam |
| Name of Parliment Constituency | Coimbatore |
| No of Wards | 18 |
| No of Streets | 132 |
| 2011 Population | 25930 |
| Present Population | 34831 |