- மருத்துவமனைகளில் கோவிட் பயன்பாட்டிற்கு உள்ள காலி படுக்கைகளின் விவரம் https://tncovidbeds.tnega.org இணையதளத்தில் அந்தந்த மருத்துவமனைகளால் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.எனினும், சிகிச்சை பெறுவோரின் சேர்க்கைகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையின் மாறும் தன்மை காரணமாக படுக்கைகளின் இருப்பு நிலை அவ்வப்போதான மாற்றத்திற்குட்பட்டது.காலிபடுக்கைகளின் சமீபத்திய விவரத்தினை அறிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையினை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், காலிபடுக்கைகளின் விவரம் பதிவேற்றம் தொடர்பான தேதி மற்றும் நேரம் ஒவ்வொரு மருத்துவமனைகளின் பெயருக்குக்கீழே மேற்படி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது(The bed availability data provided on this website is updated daily by the respective hospitals.However, due to the dynamic nature of admissions and discharge the bed availablity status may have changed since the update.We advise you to call the hospital to get the latest status.The bed availability updated date and time is displayed below each hospital.) Covid Beds Availability New
- The Government of Tamil Nadu has now launched a more robust online "Public Bed Request" portal for the people of TamilNadu to register their request. For Urgent COVID-19 bed requests Please register on https://ucc.uhcitp.in/publicbedrequest
- Public Health and Preventive Medicine - Immunization - COVID Vaccination for individuals in the age group of 18-44 - Orders - Issued.
- Tamil Nadu Health Systems Project - Uniform rates for Patient Transport Ambulance / Basic Life Support Ambulance (BLS) / Advance Life Support Ambulance (ALS) - Fixed - Orders - Issued.
- Disaster Management Act, 2005 - COVID-19 - Lockdown extended in the territorial jurisdictions of the State of Tamil Nadu until further orders with existing guidelines and relaxations - Increase in number of Covid-19 cases - Complete lockdown extended throughout the State till 31.05.2021 - Addendum - Amendment to Notification - Issued.
- Disaster Management Act, 2005 - COVID-19 - Lockdown extended in the territorial jurisdictions of the State of Tamil Nadu until further orders with existing guidelines and relaxations - Increase in number of Covid-19 cases - Complete lockdown enforced throughout the State till 24.05.2021 - Extended upto 06.00 A.M on 31.05.2021 with further restrictions - Notification- Issued
- தமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட் -19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
- தமிழ் நாடு சுகாதார திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.
Source 1. https://stopcorona.tn.gov.in/.
2. https://tncovidbeds.tnega.org/.