The Vanavasi Second Grade Town Panchayat was constituted as Panchayat on 1952, it was upgraded as Village Panchayat on 29.03.1967 and now it is a Second Grade Town Panchayat. Vanavasi is one of the important Town Panchayat in Salem District and is very famous for the presents of a number of Hand Loom. Vanavasi Town Panchayat constituted in the year of 1967. The Town is coming under the administrative territory of Salem District. The Town extends over an area of 5.21 sq.km. The Town is situated along 22 KM South East of Mettur and lies on the Nangavalli - Jalakandapuram Road. The population of the town as per 2011 census is 7130
சேலம் மாவட்டம், வனவாசி இரண்டாம்நிலை பேரூராட்சி 1952 ஆம் ஆண்டில் கிராம ஊராட்சியாக இருந்து 29.03.1967 ஆம் தேதியில் இரண்டாம்நிலை பேரூராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதியில் பிரதான தொழிலாக கைத்தறி நெசவு மூலம் சேலைகள் நெய்வதை குடிசை தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சியின் எல்லை 5.21 ச.கி.மீ ஆகும். சேலத்திலிருந்து வனவாசி பேரூராட்சிக்கு 38 கி.மீ ஆகும். பேரூராட்சியின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7130 ஆகும்.
What's New
Town Information
City Name: | Vanavasi Town Panchayat |
Area in SqKm | 5.210 |
District | Salem |
Taluk | Mettur |
Name of Assembly Constituency | 86-Edappadi |
Name of Parliment Constituency | 9-Salem |
No of Wards | 12 |
No of Streets | 12 |
2011 Population | 7130 |
Present Population | 8231 |