Valavanur is a Selection Grade Town Panchayat in Villupuram District and situate at a distance of about 10 Km East of Villupuram Town. This town is well connected with Cuddalore, Tiruvannamalai, Trichy, Chennai, Salem & Pondicherry by public transport system. The main occupation of the people is Agriculture. And the Extent of Town is about 5.6 Sq.Km and is divided in to 15 wards. The length of the streets of this Town is about 40.035 Km. The population of this town as per 2011 census is 16745.
வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது விழுப்புரம் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி கடலூர், புதுச்சேரி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.இப்பேரூராட்சி 5.6 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. மேலும் இதில் 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில் உள்ள தெருக்களின் நீளம் 40.035 கி.மீ. ஆகும். 2011-ன் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 16745 ஆகும்.
What's New
Town Information
City Name: | Valavanur Town Panchayat |
Area in SqKm | 5.600 |
District | Villupuram |
Taluk | Villupuram |
Name of Assembly Constituency | Villupuram |
Name of Parliment Constituency | Villupuram |
No of Wards | 15 |
No of Streets | 103 |
2011 Population | 16745 |
Present Population | 18085 |