Polur Town Panchayat was created in 1946 in second grade Town Panchayat and upgraded in Selection Grade in 1969. The Town is located 35 kms away from the District Headquarter and on the way of Vellore. Agriculture is the main occupation. 5000 peoples come and bussiness in daily.
போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக உருவாக்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி கோயில் நகரம் என்று அழைக்கப்படும் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை நகரிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது போளூர் தாலுக்காவின் தலைமையிடமாக உள்ளது. தினசரி தொழில் நிமத்தமாக இப்பேரூராட்சிக்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
What's New
Town Information
City Name: | Polur Town Panchayat |
Area in SqKm | 12.580 |
District | Tiruvannamalai |
Taluk | Polur |
Name of Assembly Constituency | Polur |
Name of Parliment Constituency | Arni |
No of Wards | 18 |
No of Streets | 86 |
2011 Population | |
Present Population |