Perungulam is a Second Grade Town Panchayat in Srivaikuntam Taluk of Thoothukudi District. There are 15 Wards in Perungulam Town Panchayat. The Town extends over an area of 20.48 Sq.km and it has a rich historical and cultural Heritage. The history bears testimony to the rule of a fist of dynastic. The famous Arulmigu mayakoothar Koil and Arulmigu thiruvalutheeswarar Koil revel the rich bearings of the town in Thoothukudi District. This portal contains about this town panchayat.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் வரை அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 20.48 ச.கீ.மீ ஆகும். இப்பேரூராட்சி பண்பாடு மற்றும் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க பேரூராட்சி ஆகும். மேலும் வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் மற்றும் பிரசித்த பெற்ற அருள்மிகு திருவழூதீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ள பெருங்குளம் பேரூராட்சி குறித்த தகவல்களின் சிறப்பு உள்ளடக்கம் இத்தளம்.
What's New
Town Information
City Name: | Perungulam Town Panchayat |
Area in SqKm | 20.480 |
District | Thoothukudi |
Taluk | Srivaikuntam |
Name of Assembly Constituency | Srivaikuntam |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 15 |
No of Streets | 122 |
2011 Population | |
Present Population |