Mopperipalayam is a Grade II Town Panchayat. The town is situated at a distance of about 30 KM from the district head quarters Coimbatore. The extent of Town Panchayat is 15.00 square kilo meters with a population of 10923 as per 2011 census Town Panchayat is divided into 15 wards. In the Town Panchayat contains Schools, Industries, Power looms of the Town Panchayat. In the Town Panchayat the People’s have 100% street light and water supply facility.
மோப்பிரிபாளையம் பேரூராட்சியானது கோவையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள இரண்டாம் நிலை பேரூராட்சி ஆகும். 15.00 ச.கி.மீ கொண்ட இப்பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டுள்ளது. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 10923 (2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி) ஆகும். பேரூராட்சி பள்ளிகள்,தொழிற்சாலைகள், விசைத்தறிகள் அதிக அளவில் உள்ளது. சுமார் 5820 குடியிருப்புகளை கொண்ட இப்பேரூராட்சியின் பொதுமக்களுக்கு 100 சதவிகிதம் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் பேரூராட்சியின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
What's New
Town Information
City Name: | Mopperipalayam Town Panchayat |
Area in SqKm | 15.000 |
District | Coimbatore |
Taluk | Sulur |
Name of Assembly Constituency | Sulur |
Name of Parliment Constituency | Coimbatore |
No of Wards | 15 |
No of Streets | 71 |
2011 Population | |
Present Population |