Manamadurai town panchayat having a poupulation 32275 no asper 2011 cencus spread ove and area of 5.67 square km it consists 18 wards and having total road length 29.75 km. This is small town fomous for manufacturing ghatam and posts. The sate industries promotion corporation of Tamil nadu limited is here. Manamadurai was famous for prodution of jasmine flowers. The destruction of this industry has dwindled over gardens through out time due submit the city it is a major junction for people travelling to rameshwaram chithirai thiruvizha is celebrated every year and it draws a lot of people.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி இதில் 2011ம் மக்கள் தொகை 32275 ஆகும். 18 வார்டுகள் அடங்கியுள்ளன இதில் உள்ள மொத்த சாலையின் அளவு 29.75 ஆகும். இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை. மானாமதுரை மல்லிகை உற்பத்தியில் பிரபலமாக இருந்தது இந்த தொழில் காரணமாக நகரம் முழுவதும் தோட்டங்கள் அழிந்து காலப்போக்கில் குறைந்து விட்டது. சித்திரை திருவிழா என்பது இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு மான்ய மேம்பாட்டு கழகம் சிப்காட் லிமிட் இங்க உள்ளது.
What's New
Town Information
City Name: | Manamadurai Town Panchayat |
Area in SqKm | 5.670 |
District | Sivagangai |
Taluk | Manamadurai |
Name of Assembly Constituency | Manamadurai |
Name of Parliment Constituency | Sivagangai |
No of Wards | 18 |
No of Streets | 88 |
2011 Population | |
Present Population |