The Abiramam Town Panchayat is located in the Kamuthi taluk of Solar City, in Kamuthi-Madurai main road in Ramanathapuram district. There is a historic temple dedicated to Lord Vatapandiya Kattabomman Fort and a national leader, Deivathiru Muthuramalingam Thevar Native Place of Pasumpon. The Abiramam panchayat's total perimeter is 3.83 sq km, 15 wards, 59 streets and 2628 settlements. The daily arrival for this government is 800 people. It is a panchayat that is being implemented to announce that the Abiramam panchayat is the city that has been destroyed by the useless and open space.
அபிராமம் பேரூராட்சியானது சோலார் சிட்டி என்றழைக்கப்படும் கமுதி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி-மதுரை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் அருகில் 5 கி.மீ தொலைவில் கோட்டை மேடு என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை மற்றும் தேசிய தலைவர் தெய்வத்திரு.முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊரான பசும்பொன் கிராமம் அமைந்துள்ளது. அபிராமம் பேரூராட்சியின் மொத்த சுற்றளவு 3.83 சதுர கி.மீ, 15 வார்டுகளையும், 59 தெருக்களையும், 2628 குடியிருப்புகளையும் உள்ளடக்கிய பேரூராட்சியாகும். இப்பேரூராட்சிக்கு தினசரி வந்து செல்லும் மக்கள் தொகை 800பேர். அபிராமம் பேரூராட்சி துாய்மையான மற்றும் திறந்த வெளிமலம் கழிப்பதை ஒழிக்கப்பட்ட நகரம் என அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பேரூராட்சியாகும்.
What's New
Town Information
City Name: | Abiramam Town Panchayat |
Area in SqKm | 3.830 |
District | RAMNATHAPURAM |
Taluk | KAMUTHI |
Name of Assembly Constituency | PARAMAKUDI |
Name of Parliment Constituency | RAMANATHAPURAM |
No of Wards | 15 |
No of Streets | 59 |
2011 Population | |
Present Population |